Kantha Sashti Kavasam சர்ச்சை , ஆபாச புராணம் | கருப்பர் கூட்டத்திற்கு எதிராக வழக்கு

2020-07-14 16

#kandhaSastiKavasam
#KarupparKoottam
#AbasaPuranam

central crime Police have registered 5 cases on Karuppar koottam youtube channel.
R C Paul Kanagaraj, State President – BJP Advocates Wing, registered a complaint against Youtube Channel named “KarupparKootam”- and cause arrest of the persons concerned.

இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் இணைய தள சேனல் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கந்த சஷ்டி கவசம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை ஒளிபரப்பிய, கருப்பர் கூட்டம் என்னும் யூடியூப் சேனலை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனருக்கு பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால் கனகராஜ் புகார் அளித்துள்ளார்.